எஸ்.கே.எம்., பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 400). கே.சி.லட்சுமி நாராயணன் சிறந்த பத்திரிகை ஆசிரியர். மானுடத்தை நேசிப்பவர். தமிழக அரசு முதல், காஞ்சித் திருமடம் வரை பாராட்டப் பெற்றவர். நேரில் கண்ட சம்பவங்கள், காட்சிகள், கேட்ட செய்திகள், வாசித்த புத்தகங்கள் இவைகளால் எவன் கிளர்ந்தெழுந்து...