ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றிய புதுச்சேரி தமிழரின் வாழ்க்கை வரலாற்று நுால். தந்தையின் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து எழுதி யுள்ளார் மகள். பிரான்ஸ் ராணுவ பணியை சைகோன் என்ற தீவில் ஏற்றுக்கொண்டதால், பெயருடன் அது ஒட்டிக் கொண்டதை கூறுகிறது. ராணுவ பணியிலிருந்து விடுமுறையில் வந்தபோது கண்ட...