ஏணிப்படியாக இருந்து வாழ்வில் உயர்வதற்கு வழிகாட்டுவோர் பற்றி விவரிக்கும் நுால். வாழ்வதற்கு பொருள் வேண்டும்; வாழ்வதிலும் பொருள், அதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என வள்ளல் சீதக்காதியை குறிப்பிடுகிறது. இறைவன் தந்தது எல்லாருக்கும் உரியது என, மக்கா நகரம் உருவாக்கம் குறித்து தெளிவுபடுத்துகிறது. கர்ப்ப...