புதிய செய்திகள் மற்றும் கவரும் வடிவமைப்புடன் மலர்ந்துள்ளது கலைமகள் தீபாவளி மலர். இலக்கிய இதழான கலைமகள் 95 ஆண்டுகள் நீண்ட பயணத்துடன் தீபாவளி மலர் தொடர்கிறது. இதில் கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், ஆன்மிக செய்திகள், முதலீடு வழிகாட்டுதல், வரலாற்று ஆய்வுகள், பயண செய்திகள், துணுக்குகளுடன் தகவல் களஞ்சியமாக...