விடுதலைக்கு பாடுபட்டோரின் தியாக வரலாற்றை விவரிக்கும் நுால். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, அவரது துணைவி கமலா நேரு, சகோதரிகள் இருவர் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றதை விவரிக்கிறது. நாட்டு பிரிவினைவாதம், முதல் பிரதமராக நேரு பதவியேற்றது குறித்த விபரங்களை தருகிறது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்...