ஐதீகமான குடும்பத்து நிகழ்வுகளை, நகைச்சுவையுடன் படம்பிடிக்கும் நாடக நுால். தலைபோகிற பிரச்னையாக இருந்தாலும், நையாண்டியாக எதிர்கொள்ளும் சங்கர் என்ற கதாபாத்திரம், வாழ்வில் மேம்படும்போது, அடித்தளத்தில் இருக்கும் உறவினரை கைதுாக்கி விடும் நோக்கத்தை மையமாக கொண்டுள்ளது. அவலங்களை நகைச்சுவை உணர்வுடன்...