மகாபாரதத்தில் ஆதி பருவத்தை விவரிக்கும் நுால். குரு வம்சத்தின் வரலாறு, பாண்டவர்-, கவுரவர் பிறப்பு, கல்வி முறை, சாந்தனு, கங்கை, சத்யவதி, பீஷ்மர், வசிஷ்டர் குறித்து விரிவாக தருகிறது. பாண்டவர் இந்திர பிரஸ்தம் உருவாக்குதல், அர்ச்சுனன் வனவாசம், சுபத்திரை திருமணம், காண்டவ வன தகனம் என ஆதி பருவம்...