தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட தஞ்சை பிரமுகர்கள் பற்றிய விபரங்களை தரும் நுால். கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, தஞ்சை ராமையாதாஸ் பற்றி கூறுகிறது. கர்நாடக இசை கலைஞர்கள் பாபநாசம் சிவன், சீர்காழி கோவிந்தராஜன், பழந்தமிழ் ஏடுகளை திரட்டிய உ.வே.சா., எழுத்து மன்னன் கல்கி செயல்பாடுகள் படிக்க...