தொழில் அதிபர் நல்லி குப்புசாமி எழுத்துகளில் தொகுத்த மணிமாலை. ஒவ்வொரு பக்கமும் சிந்தனை வீரியத்தால், வாழ்வில் ஜெயித்த விதத்தை புரிய வைக்கிறது.நல்ல இதயம் கொண்டிருப்பதை அறிஞர்களின் சிந்தனை வழி தரப்பட்டுள்ளது. நிர்வாகம் என்பது நிகழ்காலத்தில் செயல்பட்டாலும் எதிர்காலத்தை தீர்மானிப்பதை எடுத்துரைக்கிறது....