ஏழை எளிய மக்கள் நலனை முன்வைக்கும் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு நுால். சுயமரியாதை, கல்வி, விடுதலை, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்காக, ‘தமிழன்’ பத்திரிகையில் அயோத்திதாசர் எழுதிய கட்டுரைகள், அன்றைய சமூகச்சூழலை தெளிவுற படம் பிடித்துக் காட்டுகின்றன. அரசியல் விமர்சனங்கள் இன்றும் பொருந்துவது...