கடல் சீற்றத்தால் கபாடபுரம் அழிந்ததை மையமாக கொண்டு படைக்கப்பட்ட நாவல். சங்க கால வாழ்வு, பண்பாடு, திருமண முறை, சிலம்பு கழி நோன்பு, வணிக முறைகள் கற்பனை கலந்த சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. நாகர் இன மக்களின் நாகரிகத்தையும், மணலுார் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது. அகத்துறை காதலும்,...