கனவையும் வாழ்வையும் இணைப்பதால் ஏற்படும் விபரீதங்களை விவரிக்கும் நாவல் நுால். உளவியல் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. தந்தையை இழந்து தாத்தாவிடம் வளர்கிறான் சிறுவன். அவன் விபத்தில் மரணித்ததாக தகவல் அறிந்து சோகத்தின் உச்சிக்கு செல்கிறார் தாத்தா. பேரன் கேட்ட வரைபடம் வாங்கித் தர முடியாததை எண்ணி...