சித்துார் ராணி பத்மினியின் தியாக வரலாற்றைக் கூறும் சீர்மிகு நாடக நுால். கூரிய வசனங்களால் கதாபாத்திரங்கள் அழியாத இடத்தை பிடித்துள்ளன.சரித்திரச் சம்பவ பின்னணியில் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்மினியின் பேரழகை அறிந்து, பரிதவித்துப் போகின்றான் அலாவுதீன். பேரரசனாக தான் வீற்றிருக்க, ஒரு சிறு நாட்டின்...