நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பாக அமைந்த கதையில் ஒரு தாய் எடுக்கும் முடிவு, உள்ளத்தை உருக்கும் வகையில் நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரத்தை முன் வைக்கும், ‘நிச்சயதார்த்தம்’ கதை புதிய செய்தியுடன் அமைந்துள்ளது. பேத்திக்கு கொலுசு வாங்க ஆட்டோ தொழிலாளி...