சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகியின் வாழ்க்கை வரலாற்று நுால். இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, முக்கிய தலைவர்களின் செயல்பாட்டால் மட்டும் நிறைவேறவில்லை; ஆயிரக்கணக்கான தியாகிகளின் வேதனையும், கனவுகளுமே சுதந்திரத்தின் உண்மை வரலாறு என சுட்டிக்காட்டுகிறது. அத்தகையோரில் தியாகி கே.எம்.சுப்பையா பற்றிய...