பழந்தமிழ் இலக்கியமான ஆத்திசூடியில், 37 பாடல்களை மையப்படுத்தி படைக்கப்பட்ட நீதிக்கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு ஆத்திசூடி நீதிநெறி விளக்கம் கிடைக்கும் வகையில் உள்ளது. முதல் பாடலான, ‘அறம் செய விரும்பு’ கருத்தில், ‘தர்மம் பரிசு’ என்ற கதை உள்ளது. ஏழை பெண்ணிடம் மோர் வாங்கி குடித்தவர், நன்றி...