இலக்கிய கூட்ட அனுபவங்களின் தொகுப்பு நுால். தமிழ் மொழியின் தாக்கம் குறித்து, ‘புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதி கள்’ கட்டுரை தகவல் தருகிறது. நவீன கவிதையில் ஆர்வம் குறைவு, ரசிக்கும் வகையில் எழுதாமை, வெளியீட்டில் உள்ள சிக்கல் என பல கேள்விகளை முன்வைக்கிறது. மறைந்திருக்கும் அறத்தை, எழுத்தாளர்...