வாழ்வில் முன்னேற நியாயமான ஆசைகளை வளர்த்து, திட்டமிட்டு செயலாற்றி வெற்றியடைய வலியுறுத்தும் தன்னம்பிக்கை நுால். தகுதிக்கும் மீறிய பேராசையின்றி, அளவான ஆசைகளோடு உழைப்பவருக்கே வெற்றி கிடைக்கும் என அறிவுறுத்துகிறது. வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் ஆசைகளே விடாமுயற்சியோடு செயலாற்ற உந்து சக்தியாக அமைவதை...