தன்னம்பிக்கையை வளர்க்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இரட்டுற மொழிதல் வகையில் அமைந்துள்ளன.மருந்து... மது, திருப்பதி... திருப்தி, இதுவும் சாத்தியம்... இதுவும் சத்தியம் என்பது போல் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் உள்ளது. ‘வாழ்வில் பெறும் வெற்றி தவிர, பிறர் தோற்பதை காண்பது வெற்றியாகாது; அடுத்தவர்...