ஜாதி உணர்வால் ஏற்படும் து ன் பங்களையும், பாதிப்புகளையும் விளக்கும் நுால். மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ஜாதி கொடுமையால் ஏற்படும் மோதல், கொலை வரை சென்று விடுவதை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. ஜாதி மறுப்பை சித்தர் பாடல் வழியாக போதிக்கிறது. இயற்கை தத்துவ வழியில் மனித நேயத்தை வளர்க்க வழிகாட்டுகிறது. அய்யா...