இரும்பு துவங்கி இன்டர்நெட் வரை தொழில் வளர்ச்சியில், டாட்டா குடும்பத்தின் பங்கு குறித்து அலசும் நுால். ரேடியோவில் செயற்கைக்கோள் நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்ததை குறிப்பிடுகிறது. தொழிலாளர் பிரச்னையை கையாண்ட விதம், கொள்கை, விதிமுறையை கடைப்பிடிப்பதை சொல்கிறது. நானோ துவங்கி ‘ஜாகுவார்’ வரை கார்...