வங்கி பணி அனுபவம் சார்ந்த சுயசரிதை நுால். மளிகை, பால் வியாபாரி, சலவை பணியாளரிடம், 1950களில் சமூகம் கொண்டிருந்த உறவை தெளிவாக தருகிறது. சென்னையின் அன்றைய நிலையை கண்முன் நிறுத்துகிறது. சாலையில் செல்வோரை கவனித்து, ‘தம்பி முடி கரடி போல் வளர்ந்திருக்கு...’ என சலுான் கடைக்காரர் கூறுவதை நினைவூட்டுகிறது....