குடும்பத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வை தொடர்ந்து நகைச்சுவையோடு பரபரப்பாக விவரிக்கும் நாவல். அதிர வைக்கும் மர்மத்தை துப்பறிந்து அவிழ்ப்பது, விறுவிறுப்பு குன்றாமல் சுவாரசியமாக உள்ளது. தேர்வை முடித்து வரும் மாணவர்கள் அடித்த கூத்துகளுடன் சுவை குன்றாமல் கலகலப்பாக கதை நகர்கிறது. தாமோதரன் தாத்தா, வரதன்...