எல்.கே.எம்., பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 318). பொழுது போக்குவதற்கு சில நூல்கள் பயன்படும். மனத்திற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் சில நூல்கள்; இறை உணர்வு பெறவும், வாழ்வின் பயனை அறியவும் சில நூல்கள் உதவும். இவை அத்தனையும் சேர்ந்ததே பகவத் கீதை என்ற ஒப்பற்ற நூலாகும்....