மேற்கு வங்கத்தில் துாக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலை பரம்பரையாகச் செயயும் குடும்பத்தில் உள்ள 22 வயது சேதனாவின் பார்வையில் எழுதப்பட்ட மலையாள நாவல். இதை, தமிழில் மொழி பெயர்த்தவர் மோ.செந்தில்குமார். காதலின் துாக்குக்கயிறு இறுகி மூச்சுத்திணறும் ஆராச்சார், விளிம்பு நிலை பெண்ணின் குரலாய்...