காலடியில் ஆதிசங்கரர் காலடி வைத்தது முதல், காஞ்சியில் முக்தி அடைந்தது வரையிலான புனித வரலாற்றை இனிமையாக சொல்லும் நுால். ஹிந்து தர்மத்தை பரப்பி அஞ்ஞான இருளை அகற்றியது, அத்வைத தர்மத்தை நிலைநாட்டியது, சாதி பேதங்களை கடந்து ஆன்மிக மறுமலர்ச்சி கண்டது உள்ளிட்ட தகவல்களை உடையது.பிரம்மம் அழியாதது, உலகம் மாயை...