தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், எளிமையாக உச்சரிக்கும் முறைகளையும் கூறும் நுால். உயிர் எழுத்தில் குறில் எழுத்துக்கள் அப்படியே ஏற்கப்பட்டுள்ளன. உயிர் நெடில் என்பதை மாற்றம் செய்து, சீரமைப்பிற்குப் பின், ‘அா’ என துணைக்கால் இட்டு நெடிலாக சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்துக்கள் சீரமைத்து...