இலங்கை பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அமெரிக்காவில் ஏற்பட்ட அனுபவங்கள் நயம்பட விவரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், ஜப்பானிய கார்களுக்கு தான் மவுசு என குறிப்பிடுகிறது. அங்கு ஆண், பெண் ஓய்வின்றி உழைப்பதை எடுத்து கூறுகிறது. புத்தக படிப்பை விட, தொழிலில் தேர்ச்சிக்கே முக்கியத்துவம்...