இந்தியாவில் மக்கள் என்று தோன்றினர் என்பதையும், அவர்களிடம் இறைவணக்கம் எப்போது தோன்றியது என்பதையும் அறிய இயலாது. தற்போது இந்தியர்களில் பெரும்பாலோரால் பின்பற்றப்படும் சமயத்திற்கு இந்து சமயம் எனப் பெயர் கூறப்பட்டாலும் இந்தப் பெயருக்கு அப்பாற்பட்டது நம் வழிபாட்டு முறை.இந்தியாவில் தோன்றிய இந்த வழிபாட்டு...