ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், போதேந்திர சுவாமிகள், ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள், மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், நெரூர் மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் இந்த ஏழு மகான்களின் வரலாற்றை சுருக்கமாக தந்திருக்கிறார் ஆசிரியர். எளிமையான, ஆனால்,...