தமிழில் ஒன்று போல் ஒலிக்கும் எழுத்துகளில் வரும் சொற்களின் வேறுபாடுகளை எடுத்துக் கூறும் சுருக்கமான அகராதி நுால். ஒன்று போல் ஒலிக்கும் ன, ண, ர, ற, ல, ழ, ள போன்ற எழுத்துகள் அடங்கிய சொற்களை வரிசைப் படுத்தி, துவக்க நிலையில் தமிழ் கற்போருக்கு தெளிவு ஏற்படுத்துகிறது. சொற்களின் பயன்பாடு, பொருள் வேறுபாட்டை...