புகழ் பெற்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு நுால். கேரளாவில் நாராயண குருவின் பதஞ்சலி யோகசாஸ்திரம், மனித ஒருமைப்பாட்டை நிலைநிறுத்திய நிகழ்வுகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது முதல் நாடகம். காந்திஜி, தாகூர் நாராயண குருவை சந்தித்த நிகழ்வுகள் விறுவிறுப்பு காட்சிகளாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குழந்தைக்கு...