தபால் தலைகளை பயன்படுத்தி ஒருங்கிணைத்து ராமாயண கதையை புதிய கோணத்தில் காட்டும் அரிய நுால்.ராமாயணக்கதை நிகழ்வுகள் சார்ந்து உலகம் முழுதும் வெளியாகியுள்ள தபால்தலை மற்றும் உறைகளை அறிமுகம் செய்து கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. வண்ணப்படங்களும் தபால் தலை நகல்களும் கருத்தை கவரும்...