சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். வலைப் பூவை ஒரு கருவியாகச் செய்து மலரும் மொட்டையும், முதிர்ந்த விருக் ஷத்தையும் உரையாடச் செய்தது அருமையான உத்தி. சுதந்திர தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடுவதை விரும்பவில்லை காந்திஜி. மக்கள் பட்டினியில் வாடும் போது இனிப்பு...