படிப்பினை தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கற்பனை திறமும், எளிய நடையும் வாசிப்போருக்கு உற்சாகம் தருகிறது. எதையும் தனக்கென்று நினைப்பது ஏன் என்ற கேள்வியை கேட்கிறது. போதையே கதி என பொறுப்பற்று வாழும் மகனால், தந்தை அடையும் துயரத்தை கண் முன் நிறுத்துகிறது, ‘சைக்கிள் ரிக்ஷா’ கதை. எத்தனை இடங்களில் இது...