ஆரோக்கியமான உணவுப்பழக்கம் நீண்ட ஆயுளை கொடுக்கும் என எடுத்துரைக்கும் நுால். சமைத்த உணவுகளால் மனித ஆயுளில் குறைபாடு ஏற்படுவதாக எடுத்துரைக்கிறது. உண்ணாவிரதம் கடைபிடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதாக ஆராய்ந்து உரைக்கிறது. பசிக்காக உண்பதை விடுத்து ருசிக்காக உண்பதால், செரிமானம் ஏற்படாமல் உணவு...