மகான் அபிராமி பட்டர் எழுதிய "அபிராமி அந்தாதி படித்தும், கேட்டும் பலரும் பயனடைந்துள்ளனர். அதற்கு அருமையான உரை நூலாக, இந்நூல் வந்துள்ளது. முதல் 25 பாடல்களுக்குரிய இவ்வுரை நூலைப் படித்ததும், மற்றும் உள்ள பாடல்களுக்கும் உரை படிக்கத் தூண்டுகிறது. இந்நூலில், ஒவ்வொரு பாடலுக்கும் தக்க இடங்களில்...