ஆசிரியர்-லேனா தமிழ்வாணன்.வெளியீடு:மணிமேகலை பிரசுரம்,சென்னை.விலாசங்கள் மாறக் கூடியவை என்றாலும், சென்னை நகரில் செய்யப்பட்டுள்ள கதவு எண்களின் மாற்றங்கள், தொலைபேசி எண்களின் மாற்றங்கள் ஆகியவை குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியவை என்றாலும்,இத்தகைய இடர்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்ற அடிப்படையிலும்,இத்தகைய ஒரு...