சமூக நிலையை பிரதிபலிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். கருப்பு நிறம் உடைய பெண்கள் மீது சமூகம் வைக்கும் பார்வை, திருமணம் அமைவது, தங்க நகையை பிரதானமாக கருதுவது போன்ற கருத்தை, ‘நிற ஆர்வம்’ என்ற தலைப்பில் தந்து சிந்திக்கத் துாண்டுகிறது. பயணம் பற்றிய சுவாரசியத்தை, ‘இஸ்டம் போல பிரயாணம்’ என்ற கட்டுரை...