சமூக ஏற்றத்தாழ்வுகளை படம் பிடிக்கும் நாவல். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த செல்வம், தந்தை இறக்க, தாய், சகோதரியுடன் குடும்ப பொறுப்பை ஏற்கிறார். செல்வத்திற்கும், சகோதரிக்கும் 30 வயதை கடந்தும் பணமின்மையால் திருமணமாகவில்லை. குடும்பத்துக்கு தெரியாமல், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிக்கு...