சமூக நடப்புகளில் கேட்டது, பார்த்ததை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள 29 சிறுகதைகளின் தொகுப்பு நுால். தாயாகும் மகளுக்கு உதவ அமெரிக்கா செல்லும் பெண்ணின் நடவடிக்கை, ‘மாமியார் ஜாக்கிரதை’ கதையில் சிரிக்க, சிந்திக்க வைக்கிறது. கல்லுாரி தோழியர் கனவு நனவானதை, ‘கிளிஞ்சல்’ கதை நம்பிக்கை ஊட்டுகிறது. காட்டை...