வனத்துறை பணியில் சந்தித்த பிரச்னைகளை விவரிக்கும் நுால். வன உயிரினம், மலை, காடு, இயற்கை வளங்கள் பாதுகாக்க எடுத்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பு, வழக்கு, அவமானம், பிரச்னைகளை எதிர்கொண்ட துணிச்சலை பகிர்கிறது. ஆக்கிரமிப்பை மீட்டதை அறியத்தருகிறது. அரசு பணியில், நேர்மையற்ற நிலையை...