ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு பயிற்சி கையேடு நுால். தமிழ் – ஆங்கிலம் இடையே மொழி பெயர்க்கும் வழிமுறைகள் மற்றும் அடிப்படைகளை கற்று தருகிறது. பிரபலமாகவுள்ள புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள் பத்திகள், பயிற்சிக்காக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இரு மொழிகளில் இருந்தும்...