உலகம் முழுதும் உள்ள 25 சிலைகளின் வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். ஒரு பகுதியில் சிலை அமைக்க, வலுவான காரணம் இருப்பதை கூறுகிறது. ஆளுமைகளின் நற்பண்புகள், தியாகத்தை, சிலைகள் வழியாக பகிர்கிறது. சிலைகளின் கலை நயம், தனித்தன்மை, சிற்பியின் பின்னணி, சிலை உருவாக்க எடுத்துக் கொண்ட காலம், செலவு போன்ற விபரங்களை...