வாழும் கால நடப்புகளை முன்வைத்து சித்தரிக்கப் பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் நவீன சிந்தனையை துாண்டும் வகையில் உள்ளன. சமூகத்தில் அன்றாடம் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொண்டு இலகுவாக கடந்து செல்லும் வகையில் படைப்புகள் அமைந்துள்ளன. கதைகளின் மையக்கரு ஒரு பொருளில் துவங்கி, எதிர்பாராத...