மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். வரலாற்றில் மன்னன் சிவாஜி ஆட்சியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை வளர்ச்சி பார்வையுடன் முன்வைக்கிறது. ஆட்சியை விரிவுபடுத்திய விதம், சாதனைகள் பெருமிதத்துடன் தொகுத்து தரப்பட்டுள்ளன. மக்களுக்கான செயல் குறிப்புகளும்...