இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரிய டாக்டர் முத்துலட்சுமி வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நுால். எளிய குடும்பத்தில் பிறந்து, சமூக அக்கறையுடன் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தி போராளியாக விளங்கியதை விவரிக்கிறது. குழந்தை பருவத்தில் உடல் பிரச்னைகள் இருந்த போதும், இன்னல்களை கடந்து கல்வியால்...