ஒரு மனிதன் எப்படி வழிபட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் புத்தகம். நீரை விட்டு தரைக்கு வந்தால் மீன் இறந்து விடும். மனிதன் நீருக்குள் மூழ்கினால் இறந்து விடுவான். தவளை நீரிலும், நிலத்திலும் வாழும். இயற்கையின் படைப்பு விசித்திரங்கள் உடையது. யூத மதம் தன்னை காப்பாற்றிக்கொள்ள இயேசுவை தண்டித்ததாக...