இதயத்தை கவரும் 24 சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதலி மீது காதலன் அளவு கடந்த அன்பை ஆகாயம் போல் வைத்திருந்தான் என்பது போன்ற வர்ணிப்புகள் நிறைந்துள்ளன. அலைபேசி கருவியின் ஆதிக்கத்தை ஒரு கதை செம்மையுடன் சொல்கிறது. தாய்மையின் சிறப்பை மையக்கருத்தாக உடைய கதை துாய்மையாகச் சொல்கிறது. சில கதைகள், கண்ணெதிரே...