நடிகர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்று நுால். திரைப்படத் துறையில் கால் வைத்த காலம் முதல், அரசியல் செயல்பாடுகள் வரை பதிவாகியுள்ளது. வெற்றி நாயகனாக உலா வந்த விஜயகாந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பும், திரைப்படக் கலைஞர்கள், பணியாளர்களிடம் கொண்டிருந்த அக்கறையும், நல்லுறவும் விரிவாக...